Category: சிவன்
-

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில், திருவேற்காடு
[su_table responsive=”yes”] சிவஸ்தலம் பெயர் அருள்மிகு பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் திருக்கோவில் மூலவர் வேதபுரீஸ்வரர் (சுயம்பு லிங்கம்), வேற்காட்டீசர் அம்மன்/தாயார் பாலாம்பிகை (வேற்கண்ணி அம்மை) தல விருட்சம் வெள்வேல மரம் தீர்த்தம் வேலாயுத தீர்த்தம், வேத தீர்த்தம், பாலிநதி புராண பெயர் திருவேற்காடு ஊர் திருவேற்காடு மாவட்டம் திருவள்ளூர் (சென்னை) [/su_table] தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் திருக்கோவில், திருவேற்காடு, தேவாரப் பாடல்…
-

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு
கடன் பிரச்சனைகள் தீர திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில் [su_table responsive=”yes”] தலம் அருள்மிகு தேவி கருமாரி அம்மன் திருக்கோவில் மூலவர் தேவி கருமாரி அம்மன் தல விருட்சம் கருவேல மரம் தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் (திருநீற்றுப் பொய்கை) ஆகமம் காமீகம் புராண பெயர் வேலங்காடு ஊர் திருவேற்காடு மாவட்டம் திருவள்ளூர் (சென்னை) [/su_table] அருள் வாரி வழங்கும் அம்மையே போற்றி! வினை தீர்க்கும் திருவேற்காட்டு மாரியே போற்றி! தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு…
-

சிவனை வேண்டி சில வரிகள்
என் நெஞ்சத்தில் அமர்ந்த அஞ்செழுத்தின் நாதனே பஞ்சாட்சர மந்திரமே தஞ்சமென்று நான் நின்னை சரண் அடைந்தேன்…. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி நீராகி எங்கும் நிறைந்து பஞ்சபூத மாய் விளங்கும் பரமனே பரமேஸ்வரா நின்னை சரண் அடைந்தேன்…. ஆகாய ரூபமாய் சிதம்பரத்தில் நடனமாடும் தில்லை அம்பல நடராஜா ஈசனே சிவகாமி நேசனே நின்னை சரண் அடைந்தேன் …. நிலமாய் பிர்த்வி லிங்கமாய் காஞ்சியில் வீற்றிருக்கும் ஏகாம்பரேஷ்வரா சுந்தரருக்கு பார்வை கொடுத்த சம்போ மஹாதேவா நின்னை சரண் அடைந்தேன்….…
-

அருள்மிகு பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் திருக்கோவில், திருக்கோகர்ணம்
[su_table responsive=”yes”] சிவஸ்தலம் பெயர் அருள்மிகு கோகர்ணேஸ்வரர் திருக்கோவில் மூலவர் கோகர்ணேஸ்வரர், மகிழவனேஸ்வரர் அம்மன்/தாயார் பிரகதாம்பாள், மங்களாம்பிகை, அரைக்காசு அம்மன் தல விருட்சம் மகிழ மரம் தீர்த்தம் கபில தீர்த்தம், கங்கா தீர்த்தம், மங்கள தீர்த்தம் புராண பெயர் திருக்கோகர்ணம் ஊர் திருக்கோகர்ணம் மாவட்டம் புதுக்கோட்டை [/su_table] தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க புதுக்கோட்டை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் திருக்கோவில், பல்லவர் காலத்துக் குடவறைச்…
-

அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோவில், ஆலங்குடி
அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத நாமபுரீஸ்வரர் திருக்கோவில், ஆலங்குடி [su_table responsive=”yes”] சிவஸ்தலம் பெயர் அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோவில், ஆலங்குடி மூலவர் நாமபுரீஸ்வரர் அம்மன்/தாயார் அறம்வளர்த்த நாயகி (தர்மஸம்வர்த்தினி) ஊர் ஆலங்குடி மாவட்டம் புதுக்கோட்டை [/su_table] தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் திருக்கோவில், மிகவும் தனித்துவம் வாய்ந்த ஒரு சிவஸ்தலமாகும். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற குரு ஸ்தலமான ஆலங்குடி போலவே, இத்தலமும்…
-

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில், வாரணாசி
காசி விஸ்வநாதர் திருக்கோவில் [su_table responsive=”yes”] சிவஸ்தலம் பெயர் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில், வாரணாசி மூலவர் விஸ்வநாதர் (சுயம்பு லிங்கம்) அம்மன்/தாயார் விசாலாட்சி, அன்னபூரணி தல விருட்சம் வில்வம் தீர்த்தம் கங்கை, ஞான வாவி, மணிகர்ணிகா புராண பெயர் அவிமுக்தம், ஆனந்த வனம் ஊர் வாரணாசி மாவட்டம் உத்தரப் பிரதேசம் [/su_table] தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தமிழகத்தின் ஆன்மிகத் தளங்களைப் போலவே, இந்தியாவின் வடபகுதியில் அமைந்துள்ள இந்த புனிதத் தலம் உலகப்…
-
![சிக்கல் சிங்காரவேலவர் திருக்கோவில் [நவநீதேஸ்வரர் ஆலயம்]](https://aanmeegam.org/wp-content/uploads/2025/10/sikkal-singaravelan-temple-entrance-350x250.webp)
சிக்கல் சிங்காரவேலவர் திருக்கோவில் [நவநீதேஸ்வரர் ஆலயம்]
அருள்மிகு வேல்நெடுங்கண்ணி அம்மன் சமேத நவநீதேஸ்வரர் திருக்கோவில், சிக்கல் [su_table responsive=”yes”] சிவஸ்தலம் பெயர் அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோவில் மூலவர் நவநீதேஸ்வரர், வெண்ணைப்பிரான் அம்மன்/தாயார் வேல்நெடுங்கண்ணி, சக்தியாயதாட்சி தல விருட்சம் மல்லிகை தீர்த்தம் க்ஷீரபுஷ்கரணி, பாற்குளம் புராண பெயர் மல்லிகாரண்யம், திருச்சிக்கல் ஊர் சிக்கல் மாவட்டம் நாகப்பட்டினம் [/su_table] தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு வேல்நெடுங்கண்ணி அம்மன் சமேத நவநீதேஸ்வரர் திருக்கோவில், சிக்கல், சைவ சமயத்தின் புகழ்பெற்ற…
-

அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோவில், திருநாரையூர்
அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத சௌந்தரேஸ்வரர் திருக்கோவில், திருநாரையூர் [su_table responsive=”yes”] சிவஸ்தலம் பெயர் அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோவில் மூலவர் சௌந்தரேஸ்வரர் [சவுந்தர்யேஸ்வரர்], சுயம்பிரகாச ஈஸ்வரர் அம்மன்/தாயார் திரிபுரசுந்தரி தல விருட்சம் புன்னை மரம் தீர்த்தம் காருண்ய தீர்த்தம், செங்கழுநீர் தீர்த்தம் புராண பெயர் திருநாரையூர் ஊர் திருநாரையூர் மாவட்டம் கடலூர் [/su_table] தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் சமேத சௌந்தரேஸ்வரர் திருக்கோவில், திருநாரையூர், சைவ…
-

அருள்மிகு திருமறைநாதர் திருக்கோவில், திருவாதவூர்
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூர் திருக்கோவில் [su_table responsive=”yes”] சிவஸ்தலம் பெயர் அருள்மிகு திருமறைநாதர் திருக்கோவில் மூலவர் திருமறைநாதர், வேதபுரீஸ்வரர் அம்மன்/தாயார் திருமறைநாயகி, வேதநாயகி தல விருட்சம் மகிழ மரம் தீர்த்தம் பைரவதீர்த்தம் புராண பெயர் வாதவூர் ஊர் திருவாதவூர் மாவட்டம் மதுரை [/su_table] தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருமறைநாயகி அம்மன் சமேத திருமறைநாதர் திருக்கோவில், திருவாதவூர். (மாணிக்கவாசகர் அவதரித்த தலம்) சைவ சந்நிதிகளுள் மிகவும் முக்கியமான தலம்.…
-

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில், ஆவூர் பசுபதீச்சரம்
அருள்மிகு மங்களாம்பிகை அம்மன் சமேத பசுபதீஸ்வரர் திருக்கோவில், ஆவூர். பஞ்ச பைரவர் தலம் [su_table responsive=”yes”] சிவஸ்தலம் பெயர் அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில் மூலவர் பசுபதீஸ்வரர் அம்மன்/தாயார் மங்களாம்பிகை, பங்கஜவல்லி தல விருட்சம் அரசு தீர்த்தம் பிரம்ம, காமதேனு, சந்திர, அக்கினி, பொய்கையாறு முதலிய தீர்த்தங்கள், காமதேனு தீர்த்தம் (தேனதீர்த்தம்) புராண பெயர் அஸ்வதவனம், மணிக்கூடம் (ஆவூர்ப்பசுபதீச்சரம்) ஊர் ஆவூர் (கோவந்தகுடி), வலங்கைமான் வட்டம் மாவட்டம் தஞ்சை [/su_table] தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…
-

தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில்
அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில், தீர்த்தனகிரி [su_table responsive=”yes”] சிவஸ்தலம் அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில், தீர்த்தனகிரி மூலவர் சிவக்கொழுந்தீஸ்வரர், சிவக்கொழுந்தீசர் அம்மன் ஒப்பிலாநாயகி, நீலாயதாக்ஷி, கருந்தடங்கண்ணி, இளங்கொம்பன்னாள் தீர்த்தம் ஜாம்புவதடாகம் தல விருட்சம் கொன்றை ஆகமம் சிவாகமம் புராண பெயர் திருத்திணை நகர் ஊர் தீர்த்தனகிரி மாவட்டம் கடலூர் [/su_table] தமிழகத்தில் சிவபெருமானின் பல புனிதத் தலங்களில், தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில் சிறப்பிடம் பெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தலம், சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் சிவனையும், ஒப்பிலா…
-

அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோவில், திருவலிதாயம்
திருவல்லீஸ்வரர்: சென்னையின் பழமையான தேவார தலம் [su_table responsive=”yes”] சிவஸ்தலம் திருவல்லீஸ்வரர் திருக்கோவில், பாடி மூலவர் திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார் அம்மன் ஜெகதாம்பிகை, தாயம்மை தல விருட்சம் பாதிரி, கொன்றை தீர்த்தம் பரத்வாஜ் தீர்த்தம் ஆகமம் காமீகம் புராண பெயர் திருவலிதாயம் ஊர் பாடி, திருவலிதாயம் மாவட்டம் திருவள்ளூர் (சென்னை) [/su_table] நீங்கள் சென்னையில் இருந்தாலும், ஆன்மிக யாத்திரை செல்ல விரும்பினாலும், திருவல்லீஸ்வரர் கோவில் ஒரு அற்புதமான தலம்! இது தேவாரப் பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் தொண்டை நாட்டிலுள்ள 21-வது…
-

அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்
Thiruvanmiyur Marundheeswarar Temple in Tamil [su_table responsive=”yes”] சிவஸ்தலம் மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர் மூலவர் மருந்தீஸ்வரர், பால்வண்ண நாதர் உற்சவர் தியாகராஜர் அம்மன் திரிபுரசுந்தரி, சொக்க நாயகி தல விருட்சம் வன்னி தீர்த்தம் பஞ்ச தீர்த்தம் ஆகமம் காமீகம் புராண பெயர் திருவான்மீகியூர் ஊர் திருவான்மியூர் மாவட்டம் சென்னை [/su_table] தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டின் சென்னை மாநகரில், கடற்கரையோரம் அமைந்துள்ள திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், ஆன்மீகப்…
-

அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், கொளப்பாக்கம்
🙏 மகா கும்பாபிஷேகப் பெருவிழா – 2026 🙏 சென்னை கொளப்பாக்கம் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா அறிவிப்பு! நாள்: 30-04-2026 | நேரம்: காலை 9.15 AM – 10.30 AM கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 01-05-2026 முதல் 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் இந்த நன்னீராட்டு விழாவில் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெறுமாறு வேண்டுகிறோம்! [su_image_carousel source=”media: 16726,16727,16728,16729″ limit=”12″ slides_style=”minimal” controls_style=”light” crop=”3:4″…
-

அருள்மிகு ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோவில், ஆந்திரப் பிரதேசம்
மல்லிகார்ஜுனர் திருக்கோவில் – ஸ்ரீசைலம், கர்னூல் [su_table responsive=”yes”] சிவஸ்தலம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோவில் மூலவர் மல்லிகார்ஜுனர் (ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்) அம்மன் பிரமராம்பாள், பருப்பநாயகி தீர்த்தம் பாலாநதி தல விருட்சம் மருதமரம், திரிபலா புராண பெயர் திருப்பருப்பதம் ஊர் ஸ்ரீசைலம் மாவட்டம் கர்நூல் மாநிலம் ஆந்திர பிரதேசம் [/su_table] தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி Srisailam Mallikarjuna Temple History in Tamil ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள நல்லமலைக்…
-

அருள்மிகு மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்
Melakadambur Amirthakadeswarar Temple in Tamil [su_table responsive=”yes”] சிவஸ்தலம் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், மேலக்கடம்பூர் மூலவர் அமிர்தகடேஸ்வரர் உற்சவர் சோமாஸ்கந்தர் அம்மன் வித்யூஜோதிநாயகி, ஜோதிமின்னம்மை தீர்த்தம் சக்தி தீர்த்தம் தல விருட்சம் கடம்பமரம் ஆகமம் காமிகம் புராண பெயர் திருக்கடம்பூர் ஊர் மேலக்கடம்பூர் மாவட்டம் கடலூர் [/su_table] தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருக்கடம்பூர் சிவன் கோவில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில், காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்திருக்கும் மேலக்கடம்பூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,…