Category: சமையல்

  • குல்கந்து செய்வது எப்படி?

    குல்கந்து செய்வது எப்படி?

    How To Make Gulkand in Tamil? குல்கந்து செய்வதற்கு பன்னீர் ரோஜாக்கள் வேண்டும். இந்த ரோஜாக்களை அல்ஜீரியா தோழியின் வீட்டில் கேட்டபோது எனக்காக செடியில் பூத்திருந்த அனைத்து பூக்களையும் பறித்து கொடுத்தாங்க. அவர்களும் இதனை என்ன செய்வீங்கன்னு கேட்டபோது இதனுடைய நன்மைகளையும், குல்கந்து செய்முறையும் சொன்னபோது அவர்களும் செய்வதாக சொன்னாங்க. தேவையான பொருட்கள் பன்னீர் ரோஜா இதழ்கள் – 4 கப் நாட்டு சர்க்கரை – 1 கப் Gulkand Recipe in Tamil குல்கந்து…

  • ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)

    ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)

    Onam Sadya Recipes List in Tamil ஓணம் சத்யா இது மலையாளத்தில் ‘விருந்து‘ என்று பொருள்படும். இது ஒரு வாழை இலையில் 24-க்கும் மேற்பட்ட உணவுகளைக் கொண்ட ஒரு பரபரப்பான சைவ உணவு. ஓணம் சத்யா வழக்கமாக தரையில் உட்கார்ந்து வாழையிலையில் சாப்பிடுவார்கள். இந்த முறை ஒணம் சத்யா 24 குறிப்புகளை செய்துருக்கேன்.. காரணம் என் நீண்ட நாள் தோழி வீட்டிற்கு வந்ததில் அவர்களுடன் சத்யா சாப்பாடு செய்து சாப்பிட்டதில் மிக சந்தோஷம். முதலில் என்ன…

  • கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?

    கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?

    Brinjal Kadayal Recipe in Tamil தேவையான பொருட்கள் சிறிய கத்திரிக்காய் – 1/4 கிலோ வெங்காயம் – 1 தக்காளி – 1 பச்சை மிளகாய் – 3 புளி – பெரிய நெல்லிக்காயளவு உப்பு – தேவைக்கு மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் தாளிக்க எண்ணெய் -1 டீஸ்பூன் கடுகு -1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை -சிறிது காய்ந்த மிளகாய் -1 செய்முறை கத்திரிக்காயை பொடியாகவும், வெங்காயம் + தக்காளியும் நறுக்கி வைக்கவும். பாத்திரத்தில் அனைத்தும்…

  • உப்பு/அட மாங்கா செய்வது எப்படி?

    உப்பு/அட மாங்கா செய்வது எப்படி?

    Uppu Manga or Ada Manga Recipe in Tamil அட மாங்காயை அப்படியே கூட சாப்பிடலாம், மோர் குழம்பு, வத்தல் குழம்பு, பச்சடி என செய்யலாம். இந்த மாங்காயின் கொட்டையை குழம்பு வைக்கலாம். உடம்புக்கு மிக நல்லதும் கூட.. இதில் உப்பு அதிகம் இருப்பதால் குழம்பில் உப்பின் அளவை குறைத்து போடவும். வத்தல்களில் உப்பு தான் ப்ரிசர்வேடிவ் என்பதால் உப்பினை அதிகம் போடவும். தேவையான பொருட்கள் கிளி மூக்கு மாங்காய் –  5 கல் உப்பு…

  • கொத்தமல்லி தொக்கு செய்வது எப்படி?

    கொத்தமல்லி தொக்கு செய்வது எப்படி?

    Kothamalli Thokku Recipe in Tamil கொத்தமல்லி தொக்கு ஒருமுறை சுவைத்த போது ரொம்ப பிடித்தது. செய்தும் பார்த்தாச்சு! தேவையான பொருட்கள் கொத்தமல்லி தழை – 2 கட்டு காய்ந்த மிளகாய் – 8 வெந்தயம் – 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 3/4 டீஸ்பூன் இஞ்சி – 2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு கடுகு – 1/2 டீஸ்பூன் புளி – நெல்லிக்காயளவு நல்லெண்ணெய் –  1/4 கப் + 1 டேபிள் ஸ்பூன்…

  • சர்க்கரை நொக்கல் செய்வது எப்படி?

    சர்க்கரை நொக்கல் செய்வது எப்படி?

    Sugar Nokkal Recipe in Tamil நொக்கல் என்பது சேவ் செய்து அதனை சக்கரை பாகில் போட்டு எடுப்பது. திருமணங்களில்  பந்தியில் இதனை முக்கியமாக  வைப்பாங்க. இது என்னுடைய 1100 வது பதிவு !! தேவையான பொருட்கள் கடலைமாவு – 1 கப் அரிசிமாவு – 1/8 கப் சோடா உப்பு – 1 சிட்டிகை வெண்ணெய் – 2 டீஸ்பூன் உப்பு – 1 சிட்டிகை எண்ணெய் – பொரிக்க சர்க்கரை – 1 1/2…

  • பொரிச்ச ரசம் செய்வது எப்படி?

    பொரிச்ச ரசம் செய்வது எப்படி?

    Poricha Rasam Recipe in Tamil இந்த ரசத்தின் சிறப்பு புளியில்லாமல் தக்காளி அதிகம் சேர்த்து செய்வது. உபவாசம் இருக்கும் நாட்களில் புளியில்லாமல் இந்த ரசம் செய்வார்கள். தேவையான பொருட்கள் தக்காளி – 2 பெரியது வேகவைத்த துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிது கறிவேப்பிலை – 1 கொத்து துருவிய தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு தாளிக்க நெய்…

  • பரங்கிக்காய் பால் கூட்டு செய்வது எப்படி?

    பரங்கிக்காய் பால் கூட்டு செய்வது எப்படி?

    Parangikai Paal Kootu Recipe in Tamil பரங்கிகாயில் சாம்பார், கூட்டு, பொரியல், சூப், குழம்பு என செய்யலாம். தேவையான பொருட்கள் பரங்கிக்காய் துண்டுகள் – 2 கப் அரிசி மாவு – 2 டீஸ்பூன் தேங்காய் துறுவல் – 2 டேபிள்ஸ்பூன் நாட்டு சர்க்கரை –  1டீஸ்பூன் உப்பு – தேவைக்கு தாளிக்க‌ எண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – 1 கொத்து காய்ந்த மிளகாய் – 2…

  • சுக்கு மல்லி காபி செய்வது எப்படி?

    சுக்கு மல்லி காபி செய்வது எப்படி?

    Sukku Malli Coffee Powder Recipe in Tamil மழைக்காலங்களில் சுக்கு மல்லி காபி குடிப்பது ரொம்ப நல்லது. தொண்டை கரகரக்கும் போது, சளி பிடித்திருக்கும் போது இந்த காபி குடிப்பது இதமாக இருக்கும். இந்த சுக்கு மல்லி காபி பொடியை செய்து காற்றுப்புகாத டப்பாவில் வைத்து அவ்வப்போது பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள் கொத்தமல்லி விதை – 1/4 கப் மிளகு – 1 டீஸ்பூன் ஏலக்காய் – 2 சுக்கு – 1 அங்குல துண்டு…

  • முட்டையில்லாத அச்சு முறுக்கு செய்வது எப்படி?

    முட்டையில்லாத அச்சு முறுக்கு செய்வது எப்படி?

    Achu Murukku Recipe in Tamil Without Egg அச்சு முறுக்கு கேரளாவில் மிக பிரபலமானது. சிறிது இனிப்பு சுவையுடன் இருக்கும். சிறுவயது முதலே எனக்கு ரொம்ப பிடிக்கும். அம்மா இதனை முட்டையில்லாமலும், மைதா சேர்க்காமலும் செய்வாங்க. ஒரு முறை ரெடிமேட் அரிசிமாவில் மைதா, முட்டையில்லாமால் செய்த போது சரியாக வரவில்லை, சுவையும் பிடிக்கவில்லை. இந்த முறை செய்யும் போது அரிசிமாவை வீட்டிலேயே செய்து, முறுக்கு செய்ததில் நான் எதிர்பார்த்த சுவையில் இருந்தது. இதற்கு அரிசி மாவு…

  • வெண்டைக்காய் & பாகற்காய் வத்தல் செய்வது எப்படி?

    வெண்டைக்காய் & பாகற்காய் வத்தல் செய்வது எப்படி?

    Vendakkai Vathal & Pagarkai Vathal Recipe in Tamil வெண்டைக்காய் மற்றும் பாகற்காய் வத்தல் செய்யும் போது தயிர் சேர்த்து செய்ய வேண்டும். வெண்டைக்காயில் தயிர் சேர்ப்பது அதன் கொழகொழப்பு தன்மையை நீக்கும். பாகற்காயில் தயிர் சேர்ப்பது வாசனையாகவும், கசப்பில்லாமலும் இருக்கும். பாகற்காய் வத்தல் சேர்த்து குழம்பு செய்யும் போது அதனுடன் வேறு காய் வத்தல் சேர்த்து செய்ய வேண்டாம். தேவையான பொருட்கள் வெண்டைக்காய் -1/4 கி பாகற்காய் -1/4 கி புளித்த தயிர்  –…

  • முடக்கத்தான் கீரை குழம்பு செய்வது எப்படி?

    முடக்கத்தான் கீரை குழம்பு செய்வது எப்படி?

    Mudakathan Keerai Kulambu Recipe in Tamil முடக்கத்தான் கீரையை மாதம் 2 முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. முடக்கத்தான் கீரை குழம்பு எப்படி செய்வது என்ற குறிப்பினை இங்கே  பார்க்கவும். தேவையான பொருட்கள் முடக்கத்தான் கீரை – 1/2 கப் புளிகரைசல் – 2 கப் சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவைக்கு நல்லெண்ணெய் – 1/4 கப் பூண்டுப்பல் – 4 வெங்காயம் – 1 (நீளவாக்கில் அரிந்தது)…

  • பருப்பு பொடி செய்வது எப்படி?

    பருப்பு பொடி செய்வது எப்படி?

    Paruppu Podi Recipe in Tamil ஒருமுறை சமைப்பதற்கு சோம்பேறியாக இருந்த போது இந்த பொடியை சாதத்தில் சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டதில் உண்மையில் அந்த சுவையில் மயங்கி தான் போனேன். இதுவரை வாழ்க்கையில் பருப்பு பொடியை தவறிட்டோம் என கூட வருந்தினேன். ஆந்திரா உணவில் எப்போழுதும் பருப்பு பொடி + நெய் கண்டிப்பாக இருக்கும். திருப்பதிக்கு போனால், ஓட்டல்களில் சாப்பிடும் போது இந்த காம்பினேஷனை தான் விரும்பி சாப்பிடுவேன், ஏன்னா எனக்கு பிடிக்கும்! கூகிளில் தேடும்போது…

  • டாங்கர் பச்சடி செய்வது எப்படி?

    டாங்கர் பச்சடி செய்வது எப்படி?

    Dangar Pachadi Recipe in Tamil வறுத்த உளுத்தமாவு இருந்தால் இந்த பச்சடியை உடனடியாக செய்துவிடலாம். காரகுழம்பிற்கு இந்த பச்சடி பொருத்தமாக இருக்கும். தேவையான பொருட்கள் வறுத்த உளுத்தமாவு – 1 டேபிள்ஸ்பூன் தயிர் – 1 கப் உப்பு – தேவைக்கு தாளிக்க எண்ணெய் -1 டீஸ்பூன் கடுகு -1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் -1/8 டீஸ்பூன் கறிவேப்பிலை-சிறிது செய்முறை தயிரை உப்பு, உளுத்தமாவு சேர்த்து கட்டியில்லாமல் கடைந்து வைக்கவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்து…

  • நேந்திரங்காய் சிப்ஸ் செய்வது எப்படி?

    நேந்திரங்காய் சிப்ஸ் செய்வது எப்படி?

    Nendran Chips Recipe in Tamil இந்த சிப்ஸ் செய்ய நன்கு காயாக இருப்பதையே பயன்படுத்தவும். தோலினை தூக்கி எறியாமல் மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். அடுத்த ரெசிபியில் எப்படி பொரியல் செய்வது என் பார்ப்போம். இப்போழுது சிப்ஸ் செய்வதை பார்க்கலாம். தேவையான பொருட்கள் நேந்திரங்காய் – 3 உப்பு – 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன் + 3/4 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் – பொரிக்க How to Prepare Nendran…

  • கரும்பு ஜூஸ் செய்வது எப்படி?

    கரும்பு ஜூஸ் செய்வது எப்படி?

    Karumbu Juice Recipe in Tamil தை மாதத்தில் பொங்கல் திருநாளுக்கு கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு  நிறைய கிடைக்கும். கரும்பினை அப்படியே ஜூஸ் செய்து குடித்தால் நாக்கு அரிக்கும். அதில் சிறிதளவு எலுமிச்சையும், இஞ்சியும் சேர்த்து செய்தால் மிக சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள் கரும்பு – 2 அங்குலத்துண்டு இஞ்சி – சிறிய துண்டு எலுமிச்சை சாறு – 1 டேபிள்ஸ்பூன் How to Prepare Sugarcane Juice in Tamil? கரும்பு ஜூஸ் செய்முறை…